Closing Logo Group

Tamil Nadu is one of the 29 states of India. Its capital and largest city is Chennai (formerly known as Madras). Tamil Nadu lies in the southernmost part of the Indian Peninsula and is bordered by the union territory of Puducherry and the South Indian states of Kerala, Karnataka, and Andhra Pradesh. It is bounded by the Eastern Ghats on the north, by the Nilgiri, the Anamalai Hills, and Kerala on the west, by the Bay of Bengal in the east, by the Gulf of Mannar and the Palk Strait on the southeast, and by the Indian Ocean on the south. The state shares a maritime border with the nation of Sri Lanka.

In Tamil[]

Tamil Nadu

தமிழ்நாடு இந்தியாவின் ௨௯ மாநிலங்களில் ஒன்றாகும். தமிழ்நாடு, தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. இதன் தலைநகராகச் சென்னை உள்ளது. தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன. புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு மாநிலம் எல்லைகளைக் கொண்டுள்ளது. புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை வீச்செல்லை, ஆனை மலை வீச்செல்லை, பாலக்காடு கணவாய் ஆகியவையும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவையும் தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன.

All items (22)